மிருதுளா சின்கா இளமைப் பருவம் பணி வாழ்வு மேற்சான்றுகள் வழிசெலுத்தல் பட்டி"PRESS COMMUNIQUE""Sheila Dikshit resigns; Kalyan Singh is new Governor of Rajasthan""Mridula Sinha appointed Goa Governor"Balika VidyapeethMridula Sinha
கோவாவின் ஆளுநர்கள்1942 பிறப்புகள்இந்திய மாநில ஆளுநர்கள்இந்தி எழுத்தாளர்கள்பெண் எழுத்தாளர்கள்வாழும் நபர்கள்பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
இந்தியகோவாவின்ஆளுநர்இந்திஇலக்கியஎழுத்தாளரும்அரசியல்வாதியும்பீகார்ஊரில்இந்திஉரைநடைஉளவியல்
(function()var node=document.getElementById("mw-dismissablenotice-anonplace");if(node)node.outerHTML="u003Cdiv class="mw-dismissable-notice"u003Eu003Cdiv class="mw-dismissable-notice-close"u003E[u003Ca tabindex="0" role="button"u003Eநீக்குகu003C/au003E]u003C/divu003Eu003Cdiv class="mw-dismissable-notice-body"u003Eu003Cdiv id="localNotice" lang="ta" dir="ltr"u003Eu003Ctable class="plainlinks ombox ombox-notice" role="presentation"u003Eu003Ctbodyu003Eu003Ctru003Eu003Ctd class="mbox-image"u003Eu003Cimg alt="" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/40px-Information_icon4.svg.png" decoding="async" width="40" height="40" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/60px-Information_icon4.svg.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/80px-Information_icon4.svg.png 2x" data-file-width="620" data-file-height="620" /u003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-text" style="text-align: center; font-weight: bold;"u003Eu003Cbigu003Eu003Ca href="/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF" title="விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி"u003Eவிக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுங்கள்! u003Cbr /u003E52,000 INR மதிப்பு மிக்க பரிசுகளை வெல்லுங்கள்!u003C/au003Eu003C/bigu003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-imageright"u003Eu003Ca href="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tamil_Wiki_15th_anniversary_logo.png" class="image"u003Eu003Cimg alt="Tamil Wiki 15th anniversary logo.png" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/50px-Tamil_Wiki_15th_anniversary_logo.png" decoding="async" width="50" height="48" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/75px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/100px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 2x" data-file-width="2592" data-file-height="2508" /u003Eu003C/au003Eu003C/tdu003Eu003C/tru003Eu003C/tbodyu003Eu003C/tableu003Eu003C/divu003Eu003C/divu003Eu003C/divu003E";());
மிருதுளா சின்கா
Jump to navigation
Jump to search
மிருதுளா சின்கா | |
---|---|
கோவா ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 26 ஆகத்து 2014 | |
முன்னவர் | பரத் வீர் வாஞ்சூ |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நவம்பர் 1942 (அகவை 76) முசாஃபர்பூர், பீகார் |
வாழ்க்கை துணைவர்(கள்) | டா.இராம் கிருபால் சின்கா]] |
சமயம் | இந்து சமயம் |
மிருதுளா சின்கா (Mridula Sinha, 27 நவம்பர் 1942) இந்திய மாநிலம் கோவாவின் தற்போதைய ஆளுநர் ஆவார்.[1] இவர் புகழ்பெற்ற இந்தி இலக்கிய எழுத்தாளரும் அரசியல்வாதியும் ஆவார்.[2][3]
இளமைப் பருவம்
மிருதுளா பீகார் மாநிலத்திலுள்ள முசாஃபர்பூர் மாவட்டத்தில் சாப்ரா தரம்பூர் யாடு என்ற ஊரில் தந்தை பாபு சாபைல் சிங்கிற்கும் தாயார் அனுபா தேவிக்கும் மகளாக நவம்பர் 27, 1942இல் பிறந்தார். சாப்ராவில் துவக்கக் கல்வியையும் லக்கிசராய் மாவட்டத்திலுள்ள பாலிகா வித்யாபீத்தில் பிந்தையக் கல்வியையும் கற்றார்.[4] சிறு வயதிலிருந்தே மிருதுளாவிற்கு இந்தி இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்டது. பள்ளிக்காலத்திலேயே இந்தி உரைநடை எழுத்தில் சிறந்து விளங்கினார்.
மிருதுளா இளங்கலைப் படிப்பை முடிப்பதற்கு முன்னதாகவே அவரது பெற்றோர், மிருதுளாவுக்கு திருமண ஏற்பாடு செய்தனர்; பீகாரின் முசாஃபர்பூர் நகரத்தில் கல்லூரி விரிவுரையாளராக இருந்த டா.இராம் கிருபால் சின்காவை கரம் பிடித்தார். திருமணத்திற்குப் பின்னரும் தமது கல்வியைத் தொடர்ந்த மிருதுளா உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமது கணவர் பணி புரிந்த அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிக்கமர்ந்தார். ஏழைகளுக்கு சேவை புரிய எண்ணிய இந்த இணையர் பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டதிலிருந்த மிகவும் பிற்பட்ட மோதியரி என்ற சிற்றூருக்கு இடம் பெயர்ந்தனர். இடைவேளையில் ஆசிரியர் பயிற்சியிலும் இளங்கலைப் பட்டம் பெற்ற மிருதுளா[5] அங்கிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
பணி வாழ்வு
மேற்சான்றுகள்
↑ "PRESS COMMUNIQUE". Press Information Bureau. 26 August 2014. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=109069. பார்த்த நாள்: 26 August 2014.
↑ "Sheila Dikshit resigns; Kalyan Singh is new Governor of Rajasthan". இந்தியன் எக்சுபிரசு. PTI. 26 August 2014. http://indianexpress.com/article/india/india-others/modi-government-finalises-governors-for-rajasthan-karnataka-goa-maharashtra/. பார்த்த நாள்: 26 August 2014.
↑ "Mridula Sinha appointed Goa Governor". Goa News. Goa News Desk. 26 August 2014. http://www.goanews.com/news_disp.php?newsid=5255. பார்த்த நாள்: 26 August 2014.
↑ Balika Vidyapeeth
↑ "Mridula Sinha". Nth Wall. பார்த்த நாள் 26 August 2014.
பகுப்புகள்:
- கோவாவின் ஆளுநர்கள்
- 1942 பிறப்புகள்
- இந்திய மாநில ஆளுநர்கள்
- இந்தி எழுத்தாளர்கள்
- பெண் எழுத்தாளர்கள்
- வாழும் நபர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.212","walltime":"0.268","ppvisitednodes":"value":8787,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":22690,"limit":2097152,"templateargumentsize":"value":6204,"limit":2097152,"expansiondepth":"value":15,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":5544,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 232.243 1 -total"," 68.07% 158.092 1 வார்ப்புரு:Infobox_Indian_politician"," 25.99% 60.363 1 வார்ப்புரு:Reflist"," 24.12% 56.015 18 வார்ப்புரு:Infobox_officeholder/Office"," 15.19% 35.272 3 வார்ப்புரு:Cite_news"," 11.89% 27.614 3 வார்ப்புரு:Citation/core"," 10.76% 24.982 1 வார்ப்புரு:Infobox_officeholder/Personal_data"," 3.87% 8.992 1 வார்ப்புரு:Birth_year_and_age"," 2.75% 6.387 1 வார்ப்புரு:Cite_web"," 2.57% 5.960 1 வார்ப்புரு:MONTHNAME"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.005","limit":"10.000","limitreport-memusage":"value":688717,"limit":52428800,"cachereport":"origin":"mw1331","timestamp":"20190401233528","ttl":86400,"transientcontent":true);mw.config.set("wgBackendResponseTime":396,"wgHostname":"mw1331"););